கரீஃப் பருவத்தில் (23.1.2022 வரை) நாடு முழுவதும் 606.19 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 7,43,077 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் 1,20,231 தமிழ்நாட்டு விவசாயிகள் பயன டைந்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment