புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகர் பி.ஜெய ராமன் செல்வாவின் மகன் ஈசுவரர் தமிழ்நாடு அரசு மூலமாக சுகாதார ஆய்வாளர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார் 30.12.2021 அன்று கந்தர்வக்கோட்டையில் உள்ள சுகாதார அலுவலகத்தில் பணியை ஏற்றுக் கொண்டார். இவருக்கு புதுக்கோட்டை மண்டலக் கழகத் தலைவர் பெ.இராவணன் பயனாடை அணிவித்து பாராட்டினார். அதன் மகிழ்வாக திருச்சி அன்னை நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ. 400 நன்கொடை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment