திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரம் கோவிந்தன் தெரு செல்வம் அச்சக உரிமையாளரும், எழுத்தாளருமான விழிக்கொடையளித்த ஆர்.செங்கல்வராயன் அவர்கள் 8.1.2022 அன்று மாலை 4.45 மணியளவில் இயற்கை எய்தினார்என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கி றோம். அவரது இறுதி ஊர்வலம் 9.1.2022 ஞாயிற்றுக்கிழ மையன்று மாலை 3.00 மணியளவில் கோவிந்தன் தெரு வில் உள்ள அவரின் இல்லத்திலிருந்து புறப்பட்டு திருவத் திபுரம் எரிவாயு தகனமேடையில் தகனம் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment