ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 27, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

*    பிப்ரவரி 27, 2002 அன்று நடைபெற்ற குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு குறித்த சந்தேகங்கள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என எழுத்தாளர் மோகன் குருசாமி கருத்து.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நீட் தேர்வு விலக்கினை சட்டரீதியாக பெற்றுத் தருவோம் என முதலமைச்சர் மு..ஸ்டாலின் உறுதி.

* திமுக தலைவர் மு..ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* .பி.தேர்தலில் சமாஜ்வாடி- பாஜக இடையேதான் போட்டி. என்ற  மாயாவதி மற்றும் அமித் ஷாவின் பேச்சு அக்கட்சி களிடையே உள்ள மறைமுக திட்டத்தை வெளிப்படுத்து கிறது என .சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கோவை இனி என்றும் திமுகவின் கோட்டையாக இருக்கும் என அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பேச்சு.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment