பெரியார் கேட்கும் கேள்வி! (590) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 9, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (590)

நான் எனது பொதுவாழ்வில் அனேகக் கரணங்கள் போட்டு இருக்கக்கூடும்; இல்லை என்று கூறவில்லை. நான் எத்தனைக் கரணங்கள் போட்டாலும் எனது கொள்கை, லட்சியங்கள் நிறைவேற வேண்டும் என்ற காரணத்திற்காக இருக்குமே ஒழிய, லட்சியத்தில் வழுவி இருக்கமாட்டேன், எனது லட்சியங்களை அடையத் திட்டங்களைத் தான் மாற்றிக் கொண்டு வருபவனே ஒழிய, அடிப்படையை மாற்றிக் கொண்ட வனாகக் கூற முடியுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, 

‘மணியோசை’


No comments:

Post a Comment