‘காளை மாடு கன்று போட்டு இருக்கிறது' என்று சொன்னால், மாட்டுக்குச் சொந்தக்காரன் ‘பிடித்துக் கட்டிப் பால் கற' என்று சொல்வது போன்ற காரியம், ஓர் அரசு அதுவும் தலத்தாபன (உள்ளாட்சி நிர்வாகம்) சுய ஆட்சி முறையில் இருந்தால், இது அரசாங்கத் தாரால் வழங்கப்பட்ட யோக்கியமான சுய ஆட்சி முறை ஆகுமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment