வலங்கைமான், பிப். 25- வலங் கைமான் ஒன்றிய திரா விடர் கழகத்தின் தலைவர் நா.சந்திரசேகர
னுக்கு கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பக்கவாத நோய் ஏற்பட்டு உடல்நலக்குறைவால் வீட்டிலிருந்தபடியே மருத்துவத்தில் உள்ளார் கள். அவரது உடலில் மருத்துவத்தின் பயனால் நல்ல முன்னேற்றம் ஏற் பட்டு வருகிறது. அவ ருக்கு மாநில பகுத்தறிவா ளர் கழகத்தின் பொதுச் செயலாளர் பாபநாசம் வீ.மோகனும் தஞ்சை மண்டல திராவிடர் கழகத்தின் செயலாளர் குடந்தை க.குருசாமியும் 24.02.2022 அன்று கோவிந்தகுடியில் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
No comments:
Post a Comment