பேராசிரியர் கவிஞர் த.பழமலய் அவர்களின் 80ஆவது பிறந்த நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 9, 2022

பேராசிரியர் கவிஞர் த.பழமலய் அவர்களின் 80ஆவது பிறந்த நாள்

    பேராசிரியர் கவிஞர் த.பழமலய் அவர்களின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவருக்கு கழகத்தின் சார்பில் பாராட்டு செய்யப்பட்டது. கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் சுப்பராயன், புதிய சிறகுகள் இயக்குநர் சிவராஜ், வடலூர் கழக தலைவர் புலவர் ராவணன் ஆகியோர் பயனாடை மற்றும் மாலை அணிவித்து சிறப்பித்தனர். (3.2.2022, விழுப்புரம்)


No comments:

Post a Comment