கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 25, 2022

கழகக் களத்தில்...!

 26.2.2022 சனிக்கிழமை

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர்

மன்ற கலந்துரையாடல் கூட்டம்

(தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, குடந்தை, மன்னார்குடி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள்)

தஞ்சாவூர்: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராசவீதி, தஞ்சாவூர் * தலைமை:

இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் ((தஞ்சை மாவட்டத் தலைவர்), .குருசாமி (மண்டலச் செயலாளர்), வழக்குரைஞர் .அருணகிரி (தஞ்சை மாவட்டச்செயலாளர்) * கருத்துரை: வி.மோகன் (மாநில ..பொதுச்செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநில ஊடகப் பிரிவுத்தலைவர், ..), வா.தமிழ்பிரபாகரன் (மாநிலத்தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி). இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), சி.இரமேஷ் (மண்டல பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்) * பொருள்: மாநில மாநாடு, அமைப்புப் பணிகள்

* ஒருங்கிணைப்பாளராக அன்புடன் அழைக்கும்: கோபு.பழனிவேல் (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர்).

27.2.2022 ஞாயிற்றுக்கிழமை செய்யாறில் கழகம் சார்பில் கற்போம் பெரியாரிய பயிலரங்கம்

செய்யாறு: காலை 9.30 மணி * இடம்: குறிஞ்சி குகன் நிலையம், கோபால்தெரு, செய்யாறு * வரவேற்புரை: தி.காமராசு (பொதுக்குழு உறுப்பினர்) * தலைமை: .இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வி.சடகோபன் (மண்டல தலைவர்), பி.பட்டாபிராமன் (மண்டல செயலாளர்),  என்.வி.கோவிந்தன் (பொதுக்குழு உறுப்பினர்), பொன்.சுந்தர் (மாவட்ட செயலாளர்), தங்கம் பெருமாள் (நகர தலைவர்), தீ.இளந்திரையன் (மண்டல இளைஞரணி செயலாளர், காஞ்சிபுரம்), .கண்ணன் (மண்டல இளைஞரணி செயலாளர், வேலூர்), வி.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், ..), .வெங்கடேசன் (மண்டலச் செயலாளர். திராவிட மாணவர் கழகம்), .சீனிவாசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர். திராவிடர் கழகம்) * மாணவர்கள் அறிமுக உரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர் திராவிட மாணவர் கழகம்) * தலைப்பு - பயிற்சியுரை: காலை 10.மணி: தந்தை பெரியாரின் வாழ்வும் தொண்டும் - அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர்) * காலை 11.00 மணி: அன்னை மணியம்மையாரின் தொண்டறம் - முனைவர் மு.தமிழ்மொழி * பகல் 12.00 மணி: புராண இதிகாச புரட்டுகள் - முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * நண்பகல் 1.00 மணி: உணவு இடைவேளை * பிற்பகல் 2.00 மணி: கலைமாமணி முனைவர் திருத்தணி பன்னீர்செல்வம் ஆலப்பாக்கம் இராவணன் கலைநிகழ்ச்சி * பிற்பகல் 3.00 மணி:  தந்தை பெரியார் கண்ட - வென்ற போர்க்களங்கள் -

இரா.பெரியார் செல்வன் (|கழக சொற்பொழிவாளர்) * மாலை 4.00 மணி: தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும் - முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * மாலை 5.00 மணி பயிலரங்கம் நிறைவு விழா * சான்றிதழ் வழங்கி பாராட்டுரை: .ஜோதி (சட்டமன்ற உறுப்பினர் செய்யாறு, திமுக) * பாராட்டுரை வழங்குவோர்: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்), .தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர்), அகிலா எழிலரசன் (மாநில மகளிரணி பொருளாளர்), ஆர்.வேல்முருகன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), எழில் சிற்றரசு (மாநில மாணவர் கழக துணைச்செயலாளர்), பார்வதி சீனிவாசன் (மாவட்ட ஊராட்சி குழு தலைவர், திமுக), ஆர். தில்லை (பொதுக்குழு உறுப்பினர், காங்கிரஸ்), என்.பத்ராஜலம் (வட்டார தலைவர் சிபிஅய்), .குப்பன் () வெற்றிவளவன் (தொகுதிச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), சோலை பழனி ((மேனாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்), மா..சீத்தாராமன் (நகரச்செயலாளர், மதிமுக), பு.ஜமால் (மாவட்டத் தலைவர், மனிதநேய மக்கள் கட்சி) * மாலை 5.30 மணி பயிலரங்க நிறைவு பேருரை (காணொலி வாயிலாக): தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

* நன்றியுரை: பி.ஆகாஷ் (திராவிட மாணவர் கழகம்)

No comments:

Post a Comment