சிதம்பரத்தில் - தீட்சிதர்களின் ஜாதி ஆணவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 25, 2022

சிதம்பரத்தில் - தீட்சிதர்களின் ஜாதி ஆணவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், பிப். 25- 24.2.2022 அன்று சிதம்பரத்தில் - தீட்சிதர்களின் ஜாதி ஆணவத்தைக் கண்டித்து - தீட்சிதர்களைக் கைது செய்யக் கோரி - திராவிடர் கழகம் சார்பில் --- தந்தை பெரியார் திராவிடர் கழகத்தோழர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வாரியாகக் கலந்து கொண்ட தோழர்கள் விபரம்

சிதம்பரம் மாவட்டம்

தலைவர் பேரா.பூ.சி.இளங் கோவன்,  செயலாளர் அன்பு.சித் தார்த்தன், இணைச்செயலாளர் யாழ்.திலீபன், துணைத்தலைவர் கோவி.பெரியார்தாசன், தொழிற் சங்க அமைப்பாளர் ஆறுமுகம், முன்னாள் மாவட்ட அமைப் பாளர் .தென்னவன், மாவட்ட அமைப்பாளர் கா.கண்ணன், இளைஞரணி செயலாளர் சிற்பி.சிலம்பரசன், இளைஞரணி தலை வர் .சுரேஷ், புவனகிரி ஒன்றிய தலைவர் இராமதாஸ், காட்டு மன்னார்குடி நகர தலைவர் பொன்.பஞ்சநாதன், ஆண்டிப் பாளையம் .முருகன், ஆண்டிப் பாளையம் பஞ்சநாதன், பொதுக் குழு உறுப்பினர் வலசக்காடு அரங் கநாதன், சிதம்பரம் நகர அமைப் பாளர் இரா.செல்வரத்தினம், பெரியார் படிப்பக துணைத் தலை வர் ஆறு.கலைச்செல்வன், பகுத்தறி வாளர் கழகம் பேராசிரியர் முனை வர் இரா.திருமாவளவன், புவனகிரி ஆசீர்வாதம், நகர தலைவர் கோவி. குணசேகரன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் துரை.ஜெய பால், பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் மஞ்சை அழகரசன், மாணவர் கழகம் வழக்குரைஞர் உன்னிகிருட்டிணனன், தமிழ்நாடு அரசு வேளாண்மை ஆலோசனைக் குழு உறுப்பினர் - தமிழக வாழ்வு ரிமை கட்சி மு.பாலகுருசாமி

கடலூர் மாவட்டம்

மண்டலத் தலைவர் அரங்க.பன் னீர் செல்வம், மண்டல செயலாளர் நா.தாமோதரன், மாவட்டத் தலை வர் சொ.தண்டபாணி, மாவட்ட செயலாளர் தென்.சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் சி.மணி வேல், மண்டல மகளிரணி இரமா பிரபா, மாவட்ட இளைஞரணி நா.பஞ்சமூர்த்தி, .உதயசங்கர், கோ.வேலு, இரா.இராமநாதன், தங்க.பாஸ்கர், இரா.கண்ணன், .தமிழ்செல்வன், இரா.மாணிக்க வேல், கோ.இந்திரசித், புலவர் இரா வணன், தீன.மோகன், .முருகன், கட்டியங்குப்பம் சேகர், சி.தர்ம லிங்கம், வி.திராவிடன், அரங்கரா சன், அலெக்சாண்டர், இராயப்ப துரை, இரா.கண்ணன், .எழி லேந்தி, இரா.சின்னதுரை, மாதவன்,  இரா.பெரியார்செல்வன், சா.கந்த சாமி, அய்யம்மாள், முனியம்மாள், அமுதா, ரமேஷ், பரசுராமன், பிர பாகரன், செயகாந்தன், கார்த்தி கேயன், சத்யகுமார், பிரவின்ராஜ், செல்வேந்திரன்

விருத்தாசலம் மாவட்டம்

மாநில இளைஞரணி செயலா ளர் .சீ.இளந்திரையன், மாவட்ட செயலாளர் .வெற்றிச் செல்வன், பொதுக்குழு உறுப்பினர் தங்க.இராசமாணிக்கம், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், பெண்ணாடம் நகர செயலாளர் இராசேந்திரன், நல்லூர் ஒன்றிய செயலாளர் ஆசைமணி, பெரிய நெசலூர் கவிஞர் சுரேஷ், .. ஆசிரியரணி பழனிவேலு, பிரகாஷ், அறிவழகன், வெற்றி

புதுவை மாநிலம்

மாநில தலைவர் சிவ.வீரமணி, மண்டல தலைவர் இரா.சடகோ பன், மண்டல அமைப்பாளர் இரா.இராசு, மண்டல செயலாளர் கி.அறிவழகன், பகுத்தறிவாளர் கழகம் கு.ரஞ்சித்குமார், சிவதாசன், குப்புசாமி, முத்துவேல்

மயிலாடுதுறை மாவட்டம்

மாவட்டத் தலைவர் .சா. குணசேகரன், மாவட்ட செயலா ளர் கி.தளபதிராஜ், மாவட்ட துணைச் செயலாளர் அரங்க.நாகரத்தினம், பூ.சி.காமராஜ், நகரதலைவர் சீனி.முத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் சி.அறி வுடைநம்பி, குத்தாலம் ஒன்றியத் தலைவர் சா.முருகையன், சீர்காழி ஒன்றிய தலைவர் சந்திரசேகரன், கடவாசல் செல்வம், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பூ.பாண்டுரங்கன், கடவாசல் தமிழ்மணி, பேபி செந் தமிழ்

அரியலூர் மாவட்டம்

மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் .சிந்தனைச்செல்வன், மாவட்ட அமைப்பாளர் இரத்தின.£மச் சந்திரன், மண்டலத் தலைவர் இரா.கோவிந்தராஜன், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்ட ..செயலாளர் . கார்த்திகேயன், மா.தொ.அணி தலைவர் சி.சிவக்கொழுந்து, மா. தொ.அணி செயலாளர் வை.இள வரசன், ஒன்றிய செயலாளர் மு. கோபாலகிருட்டிணன், பொதுக் குழு உறுப்பினர் சி.காமராஜ், மாவட்ட துணை செயலாளர் சோ..சேகர், ஒன்றிய தலைவர் மா.சங்கர், ஒன்றிய செயலாளர் மு.முத்தமிழ்செல்வன், ஒன்றிய தலைவர் மா.கருணாநிதி, நகர தலைவர் மீன்சுருட்டி அசோகன், சேக்கிழார், சுயம்பிரகாசம், ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், மாவட்ட ..துணை செயலாளர் லெ.தமி ழசரன், ஒன்றிய .துணை செய லாளர், மறவனூர் மதியழகன், ஆண்டிமடம் .கு.பன்னீர்செல்வம், ஆண்டிமடம் மகேஸ்வரன், அரிய லூர் பாரிவள்ளல், செந்துறை சி.கருப்புசாமி, பொன்பரப்பு சுந்தர வடிவேல் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment