நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 5, 2022

நன்கொடை

 ஆர்.சின்னப்பன் நினைவு நாள் ரூ.25,000/- நன்கொடை


திருச்சி பெரியார் கல்வி நிறு வனங்களின் ஒருங்கிணைப்பாளர், பெரியார் மாளிகை சி. தங்காத்தாளின்  வாழ்விணையர் ஆர். சின்னப்பன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு நாளை  (28.1.2022) முன்னிட்டு விடுதலை வளர்ச்சி  நிதிக்கு  ரூ.25,000/- வழங்கப்பட்டது. 

த.மணியம்மாள் நினைவு நாள் ரூ.12,000/- நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் த. மணியம்மாள்  தருமராசன் அவர் களின் 6ஆம் ஆண்டு  நினைவு நாளை (5.2.2022) முன்னிட்டு சுவாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.12,000/- (காசோலை) நன்கொடையை மகள்  மருத்துவ நிபுணர் த. தமிழ்மணி வழங்கினார். 


No comments:

Post a Comment