எழுத்தாளர் 'முகம்' மாமணி அவர்கள் நேற்று (24.2.2022) மறைவுற்ற செய்தியை அறிந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், பெருங் கவிக்கோ வா.மு. சேதுராமன், கவிஞர் கண்மதியன், தென் சென்னை மாவட்ட கழக துணை செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன், மு. ரங்கநாதன், சோ. சுரேஷ், சு. தமிழ்ச்செல்வன், பா.சிவகுமார், க. கலைமணி மற்றும் தோழர்களும் உடன் சென்று மரியாதை செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment