எம். இலியாஸ் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 25, 2022

எம். இலியாஸ் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார்

சிங்கப்பூர், தமிழவேள் நற்பணி மன்றச் செயலாளரும், "செம்மொழி" சமூக இலக்கிய இதழின் ஆசிரியருமான எம். இலியாஸ்  தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து சிங்கப்பூரின் மேனாள் தூதர் கே.கேசவபாணி அவர்கள் தமிழர் தலைவருக்கு  கொடுத்தனுப்பிய அவர் எழுதிய தன் வரலாறு நூலான "தோட்டப்புறத்திலிருந்து தூதரகம் வரை" என்ற புத்தகத்தை வழங்கினார். (சென்னை - 24.2.2022)

No comments:

Post a Comment