ஒன்றிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 9, 2022

ஒன்றிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் பணியிடங்கள்


ஒன்றிய நுகர்வோர் நலன் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் (பி.அய்.எஸ்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: 'சயின்டிஸ்ட் - பி' பிரிவில் சிவில் இன்ஜினியரிங் 11, கெமிக்கல் இன்ஜினியரிங் 4, டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் 2, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் 5 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும். இதனுடன் 2020/2021இல்  GATE தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

வயது : 28.2.2022 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை :  GATE தேர்வு மதிப்பெண். இணையவழி விண்ணப்பிக்கலாம்.

கடைசிநாள் : 28.2.2022

விபரங்களுக்கு :  www.bis.gov.in

No comments:

Post a Comment