திருத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

திருத்தம்

23.2.2022 நாளிட்ட 'விடுதலை' பக்கம் 4-இல் பொறியாளர் ஏகாம்பரம் படத்திறப்பு - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரையில்

முதல் பத்தியில் 'எளிமை, சிக்கனத்தைக் கடைப்பிடித்தவர்' எனும் துணைத் தலைப்பில், தலைமை என்ஜினியராக இருந்த எனத் தொடங்கும் பத்தியில் உள்ளதை, மாநில நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் .சிவசங்கரனாக இருந்தா லும்,  சி.வி.பத்மநாபனாக இருந்தாலும் எல்லோரும் நேர்மையாகப் பணியாற்றியவர்கள் என்றும்,

3ஆம் பத்தியில், "எங்கள் குடும்பத்தின ரிடம் மிக நெருக்கமாக இருந்தவர்" எனும் துணைத் தலைப்பில், "All our  differences  ceases with the grave''  என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு என்றும் திருத்தி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.

(-ர்)

No comments:

Post a Comment