வாழ்வில் இணைய.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

வாழ்வில் இணைய....

தோழியர் தேவை

வயது 38, BE படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 50,000/- பெறக்கூடிய தோழருக்கு, துணை இழந்தவராகவும் ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 27, M.Sc படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 65,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 33, MBA, படித்து அரசு துறையில் மாத வருவாய் ரூ. 35,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 28, BE படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 1,00,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 29, BE படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 45,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 32, B.Sc. படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 25,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 33, BCA, படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 1,00,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 34, Diploma  படித்து தனியார் துறையில்  மாத வருவாய் ரூ. 20,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

தோழர் தேவை

வயது 24, BE படித்த தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 26, டிகிரி படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 10,000/- பெறக்கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 31, BE, படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 60,000/- பெறக்கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 27, BHMS, படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 30,000/- பெறக்கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 25, MA. DCM. B.Ed.  படித்த தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 25, MA.படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 10,000/- பெறக்கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 26, MBA படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 10,000/- பெறக்கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 31, BBA.படித்த தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 43, M.Phil  படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 30,000/- பெறக்கூடிய தோழியருக்கு மணமுறிவு உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.


தொடர்புக்கு: இயக்குநர், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்,

84/1, (50) .வெ.கி. சம்பத் சாலை, பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-600007.

தொடர்புக்கு: 91767 57083/84

No comments:

Post a Comment