ஜாதி மறுப்பு வாழ்விணையர்கள் மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 9, 2022

ஜாதி மறுப்பு வாழ்விணையர்கள் மாநாடு

நாள்: 13.02.2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணி 

இடம்: தந்தை பெரியார் அரங்கம், காவலர் குடியிருப்பு, திருச்சி 

தலைமை: பெல். ம.ஆறுமுகம்

வரவேற்புரை : இரா.தமிழ்ச்சுடர்

பட்டிமன்றம் : ஜாதி மறுப்புத் திருமணத்திற்குப் பெரிதும் தடையாக இருப்பது பெற்றோர்களே! சமுதாயமே! 

நடுவர்: வழக்குரைஞர் சே.மெ,மதிவதனி 

(அமைப்பாளர், திராவிட மகளிர் பாசறை)

பட்டிமன்ற உரை : 

ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் அனுபவ உரை

மந்திரமா? தந்திரமா?: ஆண்டிராசு, அசோக்குமார்

பாடல்கள் : தென்மொழிப் பண்ணன் ஈகவரசன், புரட்சிப்பாடகர் பொற்செழியன்

நன்றியுரை : ரூபியா ஸ்டாலின்

ஏற்பாடு: விடுதலை வாசகர் வட்டம், 

ஆதலினால் காதல் செய்வீர் அறக்கட்டளை. திருச்சி


No comments:

Post a Comment