அன்னை மணியம்மையார் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் உலக மகளிர் நாள் விழாf - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

அன்னை மணியம்மையார் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் உலக மகளிர் நாள் விழாf

 10.3.2022 - வியாழக்கிழமை

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம்  - பெரியார் இருக்கை & மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை இணைந்து நிகழ்த்தும்

*  இடம்: பல்நோக்கு உள்விளையாட்டரங்கம், * நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, * வரவேற்புரை: த.சாருமதி, * தலைமை உரை: பி.கே.சி*வித்யா (பதிவாளர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்), நீதியரசர் டாக்டர் பி.எஸ்.சோமசுந்தரம் அறக்கட்டளை சார்பில் அன்னை மணியம்மையார் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் சொற்பொழிவு, * போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை: பொற்செல்வி முரசு (அரசு வழக்குரைஞர்,), நன்றியுரை: ஜெ.கல்ஷிகா

*நண்பகல் 12 மணி: Power Point Presentation of students தலைப்பு: நான் வியந்த சாதனைப் பெண்கள் மற்றும் பெண்களின் கண்ணீருக்கானக் காரணங்கள் * நண்பகல் 12.15 மணி:  பட்டிமன்றம், நடுநர்: டாக்டர் க.அன்பழகன் அவர்கள்* தலைப்பு: முதலில் வெல்லும் பெரியாரின் லட்சியம், * ஜாதி ஒழிப்பே : ஜி.திவ்யா, பி.அருந்தமிழ்,* பெண் விடுதலையே: எம்.தமிழ்வாணன், ஆர்.மோகன ரஞ்சன், *மகளிருக்கான மருத்துவ முகாம்: 10.3.2022 மற்றும் 11.03.2022 (இரண்டு நாள்கள்), காலை 8 மணி முதல் 1 மணி வரை, *டாக்டர் சாந்தா தலைமையில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொள்வர்.


No comments:

Post a Comment