6.3.2022 - ஞாயிற்றுக்கிழமை
தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்
* நேரம்: காலை 10.30 மணி. * இடம்: பெரியார் திடல், சென்னை. * தலைமை : மு. இரா. மாணிக்கம், மாவட்டத் தலைவர். * வரவேற்புரை : வேணுகோபால், மாவட்டச் செயலாளர். * கருத்துரை : அ.தா.சண்முகசுந்தரம், மாநில துணைத்தலைவர். ப. க. * பொருள் : ப.க. புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுத்தல், மாவட்ட அடுத்த கட்ட பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், விடுதலை, விஸி சந்தா சேர்த்தல். *பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம். * நன்றியுரை:இளம்பெரியார், மாவட்ட துணைத்தலைவர்.
No comments:
Post a Comment