எல்லோரும் இந்நாட்டு மன்(ண்)ன(ண)ர்கள்
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை கூறுவதாவது:
தெருக்களில் வசிக்கும் குழந்தைகளின் எண் ணிக்கை 17,944; 9350 குடும்பங்களுடன் இவர்கள் வீதிகளில் வசிக்கின்றனர். தனியாக வசிக்கும் குழந் தைகள் 834; பகல் முழுவதும் தெருக்களில் வசித்து, இரவானதும் குடும்பத்தினருடன் செல்லும் ஆண் குழந்தைகள் 10,350. பெண்கள் குழந்தைகள் 7554. அதிகபட்சமாக மகாராட்டிராவில் 4952; குஜராத்தில் 1990; தமிழ்நாட்டில் 1703; டில்லியில் 1653, மத்திய பிரதேசத்தில் 1492 குழந்தைகள் தெருக்களில் வாழ்கின்றனர்.
வீட்டிலிருந்தே...
வெளியில் சென்று வேலை செய்ய முடியாத சூழலில் இருக்கும் பெண்களா? அத்தகைய 20 ஆயிரம் பெண்களுக்கு வேலை ராஜஸ்தான் அரசில் அளிக்கப்படுகிறது.
சுற்றுலா
ஆண்டு ஒன்றுக்கு சென்னைக்கு வரும் சுற் றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 கோடி; திரு வனந்த பூருக்கு 2 கோடி; அரியலூருக்கு 1.7 லட்சம். நாள் ஒன்றுக்குச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆகும் செலவு ரூ.5 ஆயிரம் கோடி.
No comments:
Post a Comment