இது மோடி ஆட்சி நிர்வாகத்தின் அவலத்திற்கான எடுத்துக்காட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

இது மோடி ஆட்சி நிர்வாகத்தின் அவலத்திற்கான எடுத்துக்காட்டு!

    திடீரென்று முழு அடைப்பை அமல்படுத்தினால் மக்கள் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்ற துளி அளவு சிந்தனை கூட இன்றி, பல அதிகாரிகள் சொல்லியும் கேட்காமல் 2020 மார்ச் மாதம் முழு அடைப்பை அமல்படுத்தினார், தனியார் கணக்கெடுப்பு நிறுவனம் சான்றுகளோடு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி சுமார் 1 கோடி பேர் டில்லியிலிருந்து உத்திரப்பிரதேசம், மும்பையிலிருந்து உத்தரப்பிரதேசம், பீகார் தமிழ்நாட்டிலிருந்து ஒரிசா, ஜார்க்கண்ட், அரியானாவிலிருந்து பீகார், பஞ்சாபில் இருந்து பீகார் என நடந்தே சென்றனர்.  அதே போல் உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை துவங்கிய பிறகு தங்களை பாதுகாத்துகொள்ள வேறு வழியில்லாமல் அங்குள்ள பல நகரங்களில் இருந்து மாணவர்கள் போலந்து மற்றும் ருமேனியாவிற்கு பல நூறு கிலோமீட்டர் தூரம் கடுமையான குளிரில் நடந்து செல்கின்றனர். 


No comments:

Post a Comment