போர்ப் பகுதியில் நமது மாணவர்கள் மரணத்தின் பிடியில் வெளியுறவு இணை அமைச்சரோ ஜக்கி சாமியாரின் ஆசிரமத்தில் குதூகலத்தில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

போர்ப் பகுதியில் நமது மாணவர்கள் மரணத்தின் பிடியில் வெளியுறவு இணை அமைச்சரோ ஜக்கி சாமியாரின் ஆசிரமத்தில் குதூகலத்தில்!

    வெளியுறவு  இணை அமைச்சர் மீனாக்‌ஷி லெக்கி கோவை ஈசாவின் சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்.   உக்ரைனில் இந்திய மாணவர்களோ 100 -  150 கிலோ மீட்டர் கடும் குளிரில் நடந்து எல்லைக்குச் சென்றுகொண்டு இருக்கின்றனர்!


No comments:

Post a Comment