கலைப்பு எப்போது?
* பா.ஜ.க.வின் 8 மாவட்டங்களில் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பொறுப்புகள் கலைப்பு.
- அண்ணாமலை அறிவிப்பு
>> கட்சியையே கலைப்பது எப்போது?
அவருக்குத் தெரியும் கடவுள்...
* மண்வளத்தைக் காக்க லண்டனிலிருந்து
30 ஆயிரம் கி.மீ. தூரம் சத்குரு பயணம்.
>> யாகம் நடத்திப் பிரச்சினையைத் தீர்க்க முடியாதா?
No comments:
Post a Comment