வாழ்வில் இணைய.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

வாழ்வில் இணைய....

 தோழியர் தேவை   

 வயது 33, BE படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 50,000/- பெறக்கூடிய தோழருக்கு, துணை இழந்தவராகவும் ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

    வயது 27, M.Sc  படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 65,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

    வயது 33, MBA, படித்து அரசு துறையில் மாத வருவாய் ரூ. 35,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

    வயது 28, BE படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 1,00,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

    வயது 29, BE படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 45,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.


தோழர் தேவை

   

 வயது 24, BE படித்த தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

    வயது 26, டிகிரி படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 10,000/- பெறக்கூடிய தோழி யருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

    வயது 31, BE, படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 60,000/- பெறக்கூடிய தோழி யருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

    வயது 27, BHMS, படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 30,000/- பெறக்கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

    வயது 25, MA. DCM. B.Ed.படித்த தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை. 

    சீர்திருத்த திருமணத்தினால் மனிதனின் தன்மானம் பாதுகாக்கப்படுகிறது - புரோகிதத் திருமணத்தால் மூடநம்பிக்கையும், ஜாதி முறையும், பெண் அடிமையும் பாதுகாக்கப்படுகின்றன. 

தந்தை பெரியார், (விடுதலை -19.6.1966)

ஜாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணம் மட்டுமில்லீங்க. வாழ்க்கையில் இணையை இழந்து மீண்டும் நமக்கொரு வாழ்க்கை அமையுமா என்று நினைப்பவர்களுக்கு, வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக, இதுவரைக்கும் ஆயிரக்கணக்கானவங்களுக்கு சரியான, பொருத்தமான இணைகளை அறிமுகம் செய்தும். எண்ணிலடங்கா சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்தும், 1974இலிருந்தே எந்தவித விளம்பரமுமின்றி இன்றும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்.

தொடர்புக்கு: இயக்குநர், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், 
84/1, (50) ஈ.வெ.கி. சம்பத் சாலை, பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-600007.
தொடர்புக்கு: 91767 57083/84
periyarmatrimonial@gmail.com

No comments:

Post a Comment