ஒரே நாடு - ஒரே இருட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

ஒரே நாடு - ஒரே இருட்டு

    பாஜக அரசின் ஒரே நாடு - ஒரே ஒரே ஒரே என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு சிறீலங்கா

     சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இலங்கையர்கள் என தத்தமது கலாச்சாரத்தைக் கடைப்பிடித்து அமைதியாக வாழ்ந்த சிறீலங்காவில் அரசியல் லாபத்திற்காக சிங்கள இனவெறியூட்டி இஸ்லாமியர்களை, தமிழர்களை இனப்படு கொலைக்கு ஆளாக்கி கிறிஸ்தவர்களை அச்சுறுத்தி ஒரே நாடு -  எங்கும் சிங்களமே என்ற முழக்க மிட்ட சிறீலங்கா இன்று பெரும் பொருளாதார நெருக்கடி - மக்களின் வாழ்வாதாரச்சிக்கல் - பஞ்சம் மற்றும் தனிமனிதவாழ்வாதார சிக்கல் என பல சிக்கல்களில் மூழ்கி விட்டது, 

    ஒரே நாடு - ஒரே ஒரே ஒரே என்று சொல்லிக் கொண்டு இருக்கும் இந்தியாவில் பல்வேறு கலாச்சார பிரிவுகள் உள்ளநிலையில் சிறீலங்காவை விட கொடிய பேரிருள் இவர்களால் இந்தியாவை ஆட்கொள்ளும் என்பதற்கு சாட்சியாக கண்கூடாக தெற்கே ஒரு தீவு நாட்டில் இப்போது தெரிகிறது

No comments:

Post a Comment