6.3.2022 - ஞாயிற்றுக்கிழமை
வீரா இல்லத்திறப்பு விழா
தஞ்சாவூர்: காலை 9.30 மணி * இடம்: வீரா இல்லம், ஏம்ஆர் நகர், அம்மாப்பேட்டை, தஞ்சாவூர் * வரவேற்புரை: கோ.கணேசன் (மன்னை மாவட்டச் செயலாளர்) * தலைமை: மு.அய்யனார் (தஞ்சை மண்டலத்தலைவர்) * முன்னிலை: ஆசிரியர் இன உரிமைக்காவலர் வா.அண்ணாமலை
(பொதுச்செயலாளர் அகில இந்திய ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு) 8 பங்கேற்போர்: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னை மாவட்டத் தலைவர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), மா.அழகிரிசாமி (மாநில ஊடகப்பிரிவுத் தலைவர்), க.குருசாமி (மண்டலச் செயலாளர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), அ.எழிலரசன் (மாநில துணைத்தலைவர், தமிழக ஆசிரியர் கூட்டணி), வி.மோகன் (பொதுச்செயலாளர் ப.க.), அ.முரளி (மாநில அமைப்புச்செயலாளர் தமிழக ஆசிரியர் கூட்டணி) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * இல்லத் திறப்பாளர் (காணொலி): தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)* நன்றியுரை: நா.உ.கல்யாணசுந்தரம் (மாவட்டச் செயலாளர் ப.க.) * விழைவு த.வீரமணி (மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர்)
No comments:
Post a Comment