ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*  ம.பி. போல தொகுதி வரையறைக்கான அதிகாரத்தை மாநில அரசே எடுத்துக் கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு உறுதி செய்தபிறகு தேர்தலை நடத்த மகாராட்டிரா அரசு முடிவு.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* முந்தைய தேர்தலில் தந்த வாக்குறுதிகளான வேலை வாய்ப்பு, விவசாயிகள் நலன் குறித்து எதுவும் பேசாமல், பொய்களை மட்டுமே பிரதமர் மோடி பேசுகிறார் என வாரணாசி தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உ.பியில் யார் ஆட்சி செய்வார்கள் என்பதை பிற்படுத்தப்பட்டோர் குறிப்பாக யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்டோர் பங்கு மார்ச் 10-க்கு பிறகு உறுதி செய்யும் என மூத்த எழுத்தாளர் ஷ்யாம்லால் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

                                          - குடந்தை கருணா


No comments:

Post a Comment