பணத்தால் பெறும் வெற்றி பணத்தின் பிரதிநிதித்துவமாக விளங்குமே ஒழிய - மக்கள் பிரதிநிதித்துவமாக விளங்குமா? அது போலவே காலித் தனத்தாலும், பொய், பித்தலாட்டம் ஆகியவைகளாலும் பெறும் வெற்றி காலித்தனத்துக்கும், பொய் பித்த லாட்டத்திற்கும் பிரதிநிதித்துவமாய் விளங்குமே தவிர மக்களுக்குப் பிரதிநிதித்துவமாய் விளங்குமா? ஆகையால் பணச் செலவில்லாமலும், பொய், பித்தலாட்டப் பிரச்சார மில்லாமலும் தேர்தல்கள் நடைபெற வேண்டாமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment