குமரிமாவட்ட திராவிடர்கழக மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ் தனது 55ஆவது பிறந்த நாளான இன்று (6.3.2022) விடுதலை நாளிதழுக்கு சந்தாவினை திராவிடர்கழக குமரிமாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார். உடன் திராவிடர்கழக அகஸ் தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் எஸ். குமாரதாஸ் உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment