தேதி மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 28, 2022

தேதி மாற்றம்

“நீட்" எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்புக்கான தொடர் பரப்புரைப் பயணத்தில் 24.4.2022 அன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நடைபெற விருந்த இரு கூட்டங்களும் 12.4.2022 செவ்வாய் அன்று நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- தலைமை நிலையம், 
திராவிடர் கழகம்


No comments:

Post a Comment