நாள்: 19-3-2022 சனி காலை 10.30 மணி
இடம்: பெரியார் திடல், சென்னை -7
தலைமை:
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
மானமிகு கி.வீரமணி அவர்கள்
பொருள்:
1) குமரி முதல் சென்னை வரை பிரச்சாரப் பயணம்
2) கழக அமைப்புப் பணிகள் - பிரச்சாரத் திட்டம்
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொறுப்பாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், அனைத்து அணியின் பொறுப்பாளர்கள், மண்டல தலைவர்கள், செயலாளர்கள் தவறாமல் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment