புதுக்கோட்டை ஏனாதி கிராமம் பழனியின் 16ஆவது நினைவு நாளில் பழனி - நல்லம்மாள் இருவரின் பெயரில் உருவாக்கப்பட்ட புதிய இல்லத் திறப்பு விழா மற்றும் பெரியார் பிஞ்சு மு.கா. இளஞ்செழியனின் 7ஆவது பிறந்த நாள் (4.3.2022) ஆகியவைகளின் மகிழ்வாக பழ. நல்லம்மாள், பழ.நல். முத்துக்குமார், மு. கார்த்திகா, பழ.நல். நாகராசு, நா.செண்பகம், பழ.நல். வெற்றிவேல், நா.செ. அன்புசெழியன், மு.கா. இளம்கவி, நா.செ. கயல் கவி ஆகியோர் சார்பாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000/- வழங்கப்பட்டது. நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment