ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*   பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகள் கூடுதலாக வயது வரம்பு சலுகை அளித்து தெலுங்கானா அரசு ஆணை.

தி டெலிகிராப்:

* உத்தரப்பிரதேச வாக்காளர்கள் பாஜகவை ஏழு கடல் தூரத்துக்கு தூக்கி எறிவார்கள், அகிலேஷ்  பேச்சு.

* மோடி அரசு மீது வாரணாசியில், பூசாரிகள் கோபப் படுகிறார்கள்; பீகாரில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களும் கோபமடைந்துள்ளனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் நாளான மார்ச் 10  நெருங்கி வருவதால், காங்கிரசுக்குக் கணக்குப் போடும் காலம் என அரசியல் வட்டாரங்கள் கருத்து.

தி இந்து:

* அரசியல் சாசன உரிமைகளைப் பாதுகாக்க பத்திரிகையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி லோகூர்.

  - குடந்தை கருணா

No comments:

Post a Comment