அன்னை மணியம்மையார் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் உலக மகளிர் நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

அன்னை மணியம்மையார் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் உலக மகளிர் நாள் விழா

 10.3.2022 - வியாழக்கிழமை

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம்  - பெரியார் இருக்கை & மின்னணு மற்றும் தகவல் தொடர்பு

பொறியியல் துறை இணைந்து நிகழ்த்தும்

* இடம்: பல்நோக்கு உள்விளையாட்டரங்கம்* நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரைவரவேற்புரை: .சாருமதி* தலைமை உரை: பி.கே.சிறீவித்யா (பதிவாளர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்), நீதியரசர் டாக்டர் பி.எஸ்.சோமசுந்தரம் அறக்கட்டளை சார்பில் அன்னை மணியம்மையார் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் சொற்பொழிவு* போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை: பேராசிரியர் திராவிடமணி* நன்றியுரை: ஜெ.கல்ஷிகா

* நண்பகல் 12 மணி: Power Point Presentation of students தலைப்பு: நான் வியந்த சாதனைப் பெண்கள் மற்றும் பெண்களின் கண்ணீருக்கானக் காரணங்கள் நண்பகல் 12.15 மணி:  பட்டிமன்றம், நடுநர்: டாக்டர் .அன்பழகன் அவர்கள் தலைப்பு: முதலில் வெல்லும் பெரியாரின் லட்சியம்* ஜாதி ஒழிப்பே : ஜி.திவ்யா, பி.அருந்தமிழ்* பெண் விடுதலையே: எம்.தமிழ்வாணன், ஆர்.மோகன ரஞ்சன்* மகளிருக்கான மருத்துவ முகாம்: 10.3.2022 மற்றும் 11.03.2022 (இரண்டு நாள்கள்), காலை 8 மணி முதல் 1 மணி வரை* டாக்டர் சாந்தா தலைமையில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொள்வர்.

No comments:

Post a Comment