கொச்சி, மார்ச் 6 மார்ச் 8 மகளிர் தினம் அன்று பெண்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று கொச்சி மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதியன்று அனைத்து பெண் பயணிகளுக்கும் வரம்பற்ற இலவச பயணத்தை வழங்குவதாக கொச்சி மெட்ரோ அறிவித்துள்ளது. அன்றைய தினம் பெண்கள் கொச்சி மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்யலாம். கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் அறிவித்துள்ளதன்படி, பெண் பயணிகள் மெட்ரோ ரயிலில் எந்த நிலையத்திலும் இலவசமாக ஏறி இறங்கலாம் என அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment