கோவிந்தகுடி சந்திரசேகர் உடல் நலனை தமிழர் தலைவர் விசாரித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

கோவிந்தகுடி சந்திரசேகர் உடல் நலனை தமிழர் தலைவர் விசாரித்தார்

குடந்தை, மார்ச் 4- கும்பகோணம் கழக மாவட்டம், வலங்கை மான் ஒன்றி யத் தலைவர் கோவிந்தகுடி சந்திரசேக ரன் உடல் நலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் இல்லத் தில் ஓய்வில் இருந்ததை அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தொலை பேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்

2-.3.-2022 அன்று மாலை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பா ளர் முனைவர் .அன்பழ கன், தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் .உத் திராபதி ஆகியோர் சந்திர சேகரனிடம் உடல் நலம் விசாரித்தனர்.

No comments:

Post a Comment