கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரில் உள்ள 'அமுதம் புத்தகம்' வணிக உரிமையாளர் கா.பாபு பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தரும வீரமணியிடம்
"தி மாடர்ன் ரேசனலிஸ்ட் " மற்றும் பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் அவர்களின் 89ஆவது பிறந்தநாள் மலர் "The Annual Number" - 2021 ஆகியவற்றிற்கு ரூ.500 நன்கொடை வழங்கி பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்தார்.
கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் கோட்டாறு கோல்பிங் சமூக சேவை சங்க இயக்குநர் ஆண்ட்ரூஸ் விடுதலை நாளிதழுக்கு ஆண்டு சந்தா வழங்கினார்
No comments:
Post a Comment