பக்தியை சொல்லி
எதை கொடுத்தாலும் வாங்கி
வாயிலே போட்டுகிட்டு
தலையிலே தடவுகிற வரைக்கும்!
பார்ப்பனர்கள்
வீட்டையும் ஆள்வார்கள்
நாட்டையும் ஆள்வார்கள் !
வாயிலே போவதை
கால்வாயில் ஊற்றுவார்கள்!
கால்வாயில் போவதை
வாயிலே ஊற்றுவார்கள் !
அவர்களிடம் தான் நாடு
அய்யோ படாதபாடு !
மலர்ச்சியா இருந்த நாட்டை
மங்க வைக்குறானுங்க !
-விஜய்
No comments:
Post a Comment