* நேரம்:காலை 11.00 மணி
* இடம் : ஆர்பிஎஸ் ஹோட்டல் , ஹோப் காலேஜ் , பீளமேடு
* தலைமை : ம.சந்திரசேகர், மாவட்ட தலைவர்
* வரவேற்புரை : க.வீரமணி, மாநகர தலைவர்
* முன்னிலை: தி.க.செந்தில்நாதன் மாவட்ட செயலாளர், பழ.அன்பரசு மேனாள் மாவட்ட செயலாளர், சு.வேலுச்சாமி மேட்டுப் பாளையம் மாவட்ட தலைவர், பொறியாளர்.
தி பரமசிவம் பொதுக்குழு உறுப்பினர்.
சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர். )
* உரை: P.R. நடராஜன் (கோவை நாடாளு மன்ற உறுப்பினர்)
பொங்கலூர் பழனிச்சாமி மேனாள் அமைச்சர்.
நா.கார்த்திக் (மேனாள் சட்டமன்ற உறுப் பினர், கோவை கிழக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர்)
மு.தவமணி மேனாள், இணை துணைவேந்தர் (பெரியார் மணியம்மை கல்லூரி)
ராமாத்தாள், மேனாள் மகளிர் ஆணையத் தலைவர்.
மந்திரகிரி சுப்ரமணியன்
தலைவர் இந்திய நூற்பாலை சங்கம்.
ஏ.ஆர்.சின்னையன்
காங்கிரஸ் மாவட்ட மேனாள் தலைவர்.
ப.சாந்தாமணி 57ஆவது மாமன்ற உறுப்பினர்
கோவை மாநகராட்சி.
* அனைவரும் வருக!
இவண்: கோவை மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment