* நேரம்: மாலை 6 மணி
* இடம்: சர்.பிட்டி. தியாகராயர் அரங்கம், ஜி.என்.ஷெட்டி சாலை, தியாகராயர் நகர், சென்னை-17
* தலைமை: செல்வின் சவுந்தரராசன்
* வரவேற்புரை: சிற்பி செல்வராசன்
* விழா அறிமுக உரை:
முனைவர் சுப.வீரபாண்டியன் அவர்கள்
* முன்னிலை: கயல் தினகரன்
பொள்ளாச்சி மா.உமாபதி
சிங்கராயர், பெல் ராசன்,
மகாலட்சுமி, காசு. நாகராசன்
* கருஞ்சட்டை விருதுகள் வழங்கி சிறப்புரை: தங்கம் தென்னரசு
(தொழில்துறை & தமிழ் வளர்ச்சித்
துறை அமைச்சர்)
* விருதாளர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் காசோலை வழங்கிச் சிறப்புரை
மா.சுப்பிரமணியன்
(மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்)
* பாராட்டுரை:
அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர்,
திராவிடர் கழகம்
* வாழ்த்துரை:
மயிலை த.வேலு
சட்டமன்ற உறுப்பினர் -
மாவட்டச் செயலாளர்
ஜெ.கருணாநிதி
சட்டமன்ற உறுப்பினர்
* விருதுபெரும் மூத்த முன்னோடிகள்
கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
எழில் இளங்கோவன்
பொருளாளர் - திராவிட
இயக்கத் தமிழர் பேரவை
கொளத்தூர் சின்னராசு
திராவிட இயக்கச் செயற்பாட்டாளர்
* தொகுப்புரை: இரா.உமா
* நன்றியுரை: எட்வின்
* கலை நிகழ்ச்சி:
புதுகை பூபாலன் குழுவினர்.
No comments:
Post a Comment