சமூகநீதி பெரும் பயணத் தொடக்க விழா பொதுக் கூட்டத்திற்கு நாகர்கோவில் செல்லும் வழியில் மதுரையில் இன்று (3.4.2022) காலை தமிழர் தலைவரை உற்சாக வரவேற்பளித்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 3, 2022

சமூகநீதி பெரும் பயணத் தொடக்க விழா பொதுக் கூட்டத்திற்கு நாகர்கோவில் செல்லும் வழியில் மதுரையில் இன்று (3.4.2022) காலை தமிழர் தலைவரை உற்சாக வரவேற்பளித்தனர்

சமூகநீதி பெரும் பயணத் தொடக்க விழா பொதுக் கூட்டத்திற்கு நாகர்கோவில் செல்லும் வழியில் மதுரையில் இன்று (3.4.2022) காலை தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மதுரை மாநகர மாவட்டத் தலைவர் பழக்கடை முருகானந்தம் தலைமையில் கழகத் தோழர்களும், பொது மக்களும் ஏராளமாகத் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

No comments:

Post a Comment