சீரியபகுத்தறிவாளரும் மேனாள் அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதுரை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான பொன்.முத்துராமலிங்கம் அவர்களின் 80ஆவது பிறந்தநாளை (21.4.2022) முன்னிட்டு அவரிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொடர்பு கொண்டு நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து, தடையில்லா பொதுவாழ்வுப்பணி தொடர தன் வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொண்டார். பிறந்த நாள் காணும் பொன்.முத்துராமலிங்கம் அவர்களிடம் மதுரை தோழர்கள் வே.செல்வம், அ.முருகானந்தம், சுப.முருகானந்தம், சே.முனியசாமி, வா.நேரு, நா.முருகேசன் , இரா.திருப்பதி, ஓ.இராமச்சந்திரன், இரா.லீ.சுரேஷ் ஆகியோர் சால்வை மற்றும் புத்தகங்கள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment