அய்யா நினைவிடத்தில் மானமிகு ஆற்காடு வீராசாமி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 21, 2022

அய்யா நினைவிடத்தில் மானமிகு ஆற்காடு வீராசாமி

மேனாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (21.4.2022) சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


No comments:

Post a Comment