குடந்தை மாநகர செயலாளர் வழக்குரைஞர் பீ.இரமேஷின் தாயார் பீ.மனோரஞ்சிதம் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி திராவிட கழக காப்பாளர் வெ.ஜெயராமன் தலைமையில் 2-4-2022, சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் நாச்சியார்கோயில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சு.கல்யாணசுந்தரம் படத்தினை திறந்து வைத்தார். கழக பேச்சாளர் இராம.அன்பழகன் நினைவேந்தல் நிறைவுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், செயலாளர் க.குருசாமி, தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் உள்ளிட்ட கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment