குடந்தை, ஏப். 11- குடந்தை கழக மாவட்ட திராவிட மாண வர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற் கொள்ளும் நாகர்கோயில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் 4.4.-2022 அன்று மாலை 6 மணியள வில் குடந்தை மேலக்கா வேரியில் நடைபெற்றது. கழக பேச்சாளர் இராம. அன்பழகன் சிறப்புரையாற் றினார். மாவட்ட கழக தோழர்களும், பொதுமக்க ளும் திரளாக பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment