போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கருக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 11, 2022

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கருக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக திறம்பட செயல்பட்டு  தற்பொழுது போக்குவ ரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சா.சி.சிவசங்கர் அவர்கள் 10.4.2022 அன்று காலை 8 மணிக்கு செந்துறை நகருக்கு வருகை தந்தபோது தமிழனின் இனமான ஏடு தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் விடுதலை நாளேடு எனும் குன்றக்குடி அடிகளாரின் வைர வரிகளுக்கு ஏற்ப திராவிட இயக்கத்தின் கேடயம் 85 ஆண்டை கடந்த விடுதலை நாளிதழை திராவிடர் கழகம் சார்பில் வழங்கி வரவேற்று மகிழ்ந்தனர்.


No comments:

Post a Comment