பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 11, 2022

பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

 நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் பரப்புரை 

பெரும் பயண விளக்க  தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 

தாராபுரம்

நாள்:
 12.4.2022 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி

இடம்:
தாராபுரம் கடைவீதி

வரவேற்புரை:
அசூர் செல்வம்
(குடந்தை ஒன்றிய கழக அமைப்பாளர்)

தலைமை:
தாராபுரம் வை.இளங்கோவன்
(பொதுக்குழு உறுப்பினர்)

முன்னிலை: 

அரங்க.வைரமுடி
 (மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்),
த.ஜில்ராஜ்
(ஒன்றிய கழக தலைவர்),
கோவி.மகாலிங்கம்
 (ஒன்றிய கழக செயலாளர்) 

சிறப்புரை:
அதிரடி க.அன்பழகன்
(கிராம பிரச்சாரக் குழு தலைவர், திராவிடர் கழகம்)

நன்றியுரை:
ந.காமராஜ்
(குடந்தை மாநகர கழக துணைத் தலைவர்)

இவண்:
 குடந்தை மாநகர திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment