பயணம் பரப்புரைப் பயண விளக்க தெருமுனைக் கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 12, 2022

பயணம் பரப்புரைப் பயண விளக்க தெருமுனைக் கூட்டங்கள்

13.4.2022 - புதன்கிழமை
நீடாமங்கலம்
நீட்தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரைப் பெரும்பயண விளக்கத் தெருமுனைக் கூட்டம்
 மாலை 6 மணி
 இடம்:
பெரியார் சிலை அருகில், நீடாமங்கலம்
 வரவேற்புரை:
த.வீரமணி (ப.க. ஆசிரியரணி மாவட்ட தலைவர்)
 தலைமை:
ப.சிவஞானம்
 (கழக பொதுக்குழு உறுப்பினர்)
 முன்னிலை:
ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் 
 (மாவட்டத் தலைவர்), கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்), சி.இரமேஷ் (பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல அமைப்பாளர்), நா.உ.கல்யாணசுந்தரம் 
(ப.க. மாவட்டச் செயலாளர்) மு.பொன்னுசாமி 
( ஒன்றியத் தலைவர்), இரா.சக்திவேல் ( ஒன்றியச் செயலாளர்),  பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ் (தி.க. நகரத் தலைவர்), நா.இரவிச்சந்திரன் (பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட அமைப்பாளர்)
 சிறப்புரை:  
முனைவர் அதிரடி க.அன்பழகன்
 (கழகப் பேச்சாளர்)
வை.கவுதமன் (ப.க. மாவட்டத் தலைவர்), கோரா. வீரத்தமிழ் (தி.க. இளைஞரணி மாவட்டத் தலைவர்), இரா.கோபால் (பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டச் செயலாளர்), எம்.வீராச்சாமி (தி.க. ஒன்றிய துணை தலைவர்), கோவி.அழகிரி (ப.க. மன்னை நகரத் தலைவர்), மு.தமிழ்ச்செல்வன் (மன்னை ஒன்றியத் தலைவர்), க.சேகர் (இளைஞரணி நீடா. ஒன்றியத் தலைவர்), மற்றும் பலர்
நன்றியுரை: கி.இராஜேந்திரன் 
(நகரச் செயலாளர்)
 ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, நீடாமங்கலம் ஒன்றியம், நகரம்.


வலங்கைமான்
தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
 மாலை 6 மணி
கடைவீதி, வலங்கைமான்
வரவேற்புரை:
மா.வீரமணி 
 தலைமை: வலங்கை வே.கோவிந்தன்
(மாவட்டத் துணைத் தலைவர்)
 முன்னிலை:
கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்), சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்), க.குருசாமி (மண்டலச் செயலாளர்), வீ.மோகன் (ப.க. பொதுச் செயலாளர்), நா.சந்திரசேகரன் (ஒன்றியத் தலைவர் வலங்கை), க.பவானிசங்கர் (ஒன்றிய செயலாளர், வலங்கைமான்
 சிறப்புரை:  
தஞ்சை இரா.பெரியார்செல்வன்
 (கழகப் பேச்சாளர்)
 பங்கேற்போர்: க.சிவக்குமார், தெ.அசோக்ராஜ், வே.சவுந்திரபாண்டியன், ந.கணேசன், 
ஆ.விசயபூபாலன், இரா.செயபால், திரிபுரசுந்தரி, வே.அய்யனான், க.கரிகாலன், இரா.வரதராஜன், பாரதி, கோவி.இரமேஷ், தெ.உத்தமன் காமராஜ், தி.கார்த்திகேயன், ஸ்டாலின், ரெ.இந்திரஜித்,
 தி.கார்த்தி, பரிமளா பத்மநாபன், நவீன், 
இ.பூசையம்மாள் மற்றும் பலர் 
 
நன்றியுரை:
ப.பிரவீன்குமார்
 நிகழ்ச்சி ஏற்பாடு: வலங்கைமான் ஒன்றிய, 
நகர, திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், 
குடந்தை மாவட்டம். 


14.4.2022 - வியாழக்கிழமை
பட்டீசுவரம்
நீட்தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு 
பரப்புரைப் பெரும்பயண விளக்கத் 
தெருமுனை பரப்புரைக் கூட்டம்
 மாலை 6 மணி
இடம்: க.அய்யாசாமி நினைவரங்கம்,
 கடைவீதி, பட்டீசுவரம்
 வரவேற்புரை: அ.இளங்கோவன் 
(பட்டீச்சுரம் நகரத் தலைவர்)
தலைமை: செந்தமிழ்பாண்டியன்
 (திராவிடர் கழகம்)
 முன்னிலை: வை.இளங்கோவன் 
 ( கழக பொதுக்குழு உறுப்பினர்), 
சீ.இராமச்சந்திரன் (பெரியர் பெருந்தொண்டர்), 
இரா.கிருஷ்ணசாமி (பட்டீசுவரம் கழக செயலாளர்) போட்டோ மகாதேவன் (பகுத்தறிவாளர் கழகம்), அ.பன்னீர்செல்வம் (பெரியார் நகர்), 
அ.இராவணன் (பகுத்தறிவாளர் கழகம்)
சிறப்புரை:  
முனைவர் அதிரடி க.அன்பழகன்
 (தலைமைக் கழகப் பேச்சாளர்)
 பங்கேற்போர்: கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்ட தலைவர்), க.குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்), சு.துரைராசு (குடந்தை மாவட்ட செயலாளர்), சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), கு.கவுதமன் (குடந்தை மாநகர தி.க. தலைவர்), ஆடிட்டர் சு.சண்முகம் (குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), க.சிவக்குமார் (குடந்தை மாவட்ட  இளைஞரணி தலைவர்), பீ.இரமேசு (குடந்தை 
மாநகர செயலாளர்) ஆர்.மாணிக்கவாசகம் (திமுக), க.தங்கவேலு (திமுக நெசவாளர் அணி),
க.வைக்கம் (பொதுக்குழு உறுப்பினர்) அரங்க.பாலசுப்பிரமணியன் (திமுக), சி.இளங்கோ (தெற்கு ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர்)
நன்றியுரை: தென்றல் சதிஸ்குமார் (குடந்தை ஒன்றிய இளைஞரணி செயலாளர்)

எண்ணூர்
தெருமுனைக் கூட்டம்
மாலை 6 மணி
 இடம்: கடைவீதி, எண்ணூர் 
வரவேற்புரை:
வி.மணியம்மாள் 
 முன்னிலை:
மு.மணிகாளியப்பன், 
பொ.ராமச்சந்திரன் (பகுதி கழக செயலாளர்) 
தலைமை:
இரா.எழில்மதி (மாணவர் கழகம்)
சிறப்புரை:  
 செ.மே.மதிவதனி
 (வழக்குரைஞர், மாநில மகளிர் 
பாசறை அமைப்பாளர்)
வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), மு.சிவக்குமார் (1ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்), ச.கோமதி சந்தோஷ்குமார் (2ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்), தே.செ.கோபால் (சென்னை மண்டல செயலாளர்), வெ.மு.மோகன் (வ.செ.மாவட்டத் தலைவர்), தி.செ.கணேசன் (வ.செ. மாவட்டச் செயலாளர்), இரா.பு.அன்புசெழியன் (வ.செ.மா.செ. விடுதலை சிறுத்தைகள் கட்சி) எஸ்.முகமதுஉசேன் அலி
 (மாவட்டத் தலைவர், த.மு.முக)
நன்றியுரை:
டேவிட் அந்தோணி 
(பகுதி கழக துணை செயலாளர்), 
நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம், 
எண்ணூர் பகுதி.

No comments:

Post a Comment