பயண வரவேற்புப் பொதுக்கூட்டம் -பெரம்பலூர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 12, 2022

பயண வரவேற்புப் பொதுக்கூட்டம் -பெரம்பலூர்

 நீட் தேர்வு எதிர்ப்பு-புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு 
மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண வரவேற்புப் பொதுக்கூட்டம்
பெரம்பலூர்

நாள் : 15.04.2022 வெள்ளிக்கிழமை 4.00 மணி

இடம் : தேரடி திடல், பெரம்பலூர்

தலைமை:
 சி.தங்கராசு
(மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், பெரம்பலூர்)

வரவேற்பு:
பெ.அண்ணாதுரை
(மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம், பெரம்பலூர்)

முன்னிலை:
கி.முகுந்தன், ந.ஆறுமுகம்,
இரா.அரங்கராசன், சா.தங்கப்பிரகாசம்,
அ.ஆதிசிவம், பெ.துரைசாமி, சி.இராசு, மு.கந்தசாமி, அரங்க.வேலாயுதம், மருத்துவர்.குணகோமதி,
பி.சாந்தி, த.சூர்யகலா

தொடக்கவுரை:

முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

இராம.அன்பழகன்
 (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை:
தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி
 (தலைவர், திராவிடர் கழகம்)

சா.சி.சிவசங்கர்
 (தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர்)

தோழமைக்கட்சி பொறுப்பாளர்கள்:

ம.பிரபாகரன் (பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக), குன்னம் சி.இராஜேந்திரன் 

(மாவட்ட கழக செயலாளர், திமுக)

கி.வரதராஜன் (மாநில அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர், மதிமுக)

த.தமிழ்ச்செல்வன் (மாநிலச் செயலாளர், 

இந்திய தேசிய காங்கிரஸ்)

வீ.ஞானசேகரன் (மாவட்டச் செயலாளர், 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

பெ.இரமேஷ் (மாவட்டச் செயலாளர், 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

ப.காமராஜ் (மாநிலச் செயலாளர், பகுஜன் சமாஜ் கட்சி)

சி.தமிழ்மாணிக்கம் (மாவட்டச் செயலாளர், விசிக)

ந.செல்லதுரை (தலைவர், தீண்டாமை ஒழிப்பு முன்னனி)

பெ.ர.ஈஸ்வரன் (தலைவர், தொழிலாளர் மக்கள் முன்னேற்ற கழகம்) சுல்தான் மொய்தீன் (தலைவர், மனிதநேய மக்கள் கட்சி) சர்புதீன் (மாவட்டச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி) ந.கிருஷ்ணமூர்த்தி (தலைவர், ஆலத்தூர் ஒன்றியக்குழு), க.இராமலிங்கம் (தலைவர், வேப்பந்தட்டை ஒன்றியக்குழு)

எம்.அம்பிகா இராஜேந்திரன் (நகர் மன்ற தலைவர், பெரம்பலூர்), மீனா அண்ணாதுரை (தலைவர், பெரம்பலூர் ஒன்றியக்குழு) பிரபா செல்லப்பிள்ளை (தலைவர், வேப்பூர் ஒன்றியக்குழு), பெ.பெரியசாமி (தலைவர், பெரம்பலூர் ஒன்றியம்) இரா.சங்கர் (தலைவர், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்)

சி.பிச்சைபிள்ளை (செயலாளர், பெரம்பலூர் ஒன்றியம்)

தி.அம்பிகாபதி  (செயலாளர், வேப்பூர் ஒன்றியம்)

 நன்றியுரை: 

மு.விசயேந்திரன் (தொழிலாளரணி அமைப்பாளர்)

ஏற்பாடு: திராவிடர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்


No comments:

Post a Comment