தாம்பரம், ஏப். 23- 19.4.2022 அன்று மாலை 6 மணிய ளவில் மேற்கு தாம்பரம் அண்ணா பேருந்து நிலை யம் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் அமைத் துள்ள பெரியார் பகுத் தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத் திற்கு தாம்பரம் மாவட் டம் சிங்கபெருமாள் கோயில் திராவிடர் கழக நகர தலைவர் அ.பா.கரு ணாகரன் மற்றும் அவர் வாழ்விணையர் க.சவுந் தரி இருவரும் வருகை தந்தனர்.
அ.பா.கருணாகரன் அவர்களின் வாழ்விணை யர் க.சவுந்தரியாவின் பிறந்த நாள் மகிழ்வாக புத்தக நிலையத்திற்கு Inverter (புரட்டி) இன்வெர்ட்டர் வழங்கி மகிழ்ந்தார்கள். தோழர் க.சவுந்தரியா வுக்கு பிறந்தநாள் பரிசாக புதியதோர் உலகு செய் வோம் என்னும் புத்தகம் தாம்பரம் நகர செயலா ளர் சு.மோகன்ராஜ் வழங்கி னார்.
அவருக்கு தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், சோழிங்க நல்லூர் மாவட்ட செய லாளர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன், தாம் பரம் மாவட்ட பொருளா ளர் மா.இராசு, சிங்கபெரு மாள் கோயில் நகர தலை வர் அ.பா.கருணாகரன், சானட்டோரியம் தோழர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:
Post a Comment